முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற எம் எல் ஏக்கள்,
எம் பிக்கள் கூட்டத்தில் தினகரன், சசிகலாவை ஒதுக்கிவைக்க முடிவு*
*பொதுக்குழுவைக் கூட்டி நிரந்தரமாக கட்சியிலிருந்து தீர்மானம்*
*தினகரனால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எதுவும் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றம்*
*அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களை கைப்பற்ற முடிவு என தீர்மானம்*
*அதிமுக பொதுக்குழுவை விரைவாக கூட்டவும் கூட்டத்தில் தீர்மானம்*
