மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடங்களை நிரப்ப ஐகோர்ட் தடை !!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடங்களை நிரப்ப தடை விதித்தும் அந்த இடங்களை காலியாக  வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு
 சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவர் நம்புராஜன் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...