படிப்பறிவு பெற்ற 6 கோடி பேர்!!!

புதுடில்லி: லோக்சபாவில், கேள்வி நேரத்தின் போது, ''தேசிய கல்வியறிவு திட்டத்தின் மூலம், 2010 - 2016 வரை, 7.92 கோடி பேர், அடிப்படை படிப்பறிவுக்கான பயிற்சியில் பங்கேற்றனர். இதில், 5.88 கோடி பேர் தேர்ச்சி பெற்று, படித்தவர்கள் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர்,'' என, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...