தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும்: மாநில தேர்தல் ஆணையம் தகவல் !!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
2001ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்த கூடுதல் நாள் ஆகும் எனவும் கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...