7 துண்டுகளாக சிதற போகும் சீனா!!


சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால்
விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது.
 
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் நிச்சயமாக அங்கு போராட்டம் வெடிக்கும் என்றும் சீனா ஏழு தனி நாடுகளாக பிளவுப்படும் என்றும் அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜின்பிங் அரசுக்கு கட்சியிடத்திலும், மக்களிடத்திலும் கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் புரட்சி வெடிக்கு நாள் வெகு தூரம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் உள்நாட்டு கலவரங்களை திசை திருப்பவே எல்லையில் சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...