நமக்கு விடுமுறை நாளல்ல...!!

*JACTTO GEO*

*22.08.2017*

*போராட்டநாள்...*

*நமக்கு விடுமுறை நாளல்ல..*

*நம் தலைவிதியை மாற்றும் நாள்..*

*வெற்று ஆர்ப்பாட்டம்  அல்ல...*

*பலருக்கு வெடிவைக்கும் போராட்டம்...*


*22.08.2017 பணிக்கு செல்லாமல் இருந்தால் மட்டும் போதாது....*

*ஆர்ப்பாட்டத்திலும் உங்கள் பங்கு வேண்டும்...*

ஓய்வு என ஒளிந்திருந்தால்
*வாழ்நாள் முழுதும்*
பழியாகும்...

ஓய்வு பெற்ற பின்னரோ
*வாழ்வே நமக்கு*
சுமையாகும்...

*பாதிப்பு என பயந்திருந்தால்...*

*கோரிக்கை எதுவும் வெல்லாது...*

*கோடிகள் நமக்கு குவிந்தாலும்...*

*புல்லும் நம்மை மதியாது...*

*நமக்கு என்ன என்று நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் சுதந்திரக்காற்றை இன்று சுவாசித்திட முடியாது*.

*சுயநலத்தினை ஒழிப்போம்.*

*பொதுநலம் வேண்டி நிற்போம்.*

*ஜாக்டோ ஜியோ வரலாற்றில் நமது பெயரை பதிந்து வைப்போம்.*

*புறப்படுங்கள் புயலென...*

*முழங்கிடுங்கள் முரசென...*

 *கோரிக்கைகளை வென்றிடலாம்*

*போராட்ட வாழ்த்துக்களுடன்*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...