வேலைவாய்ப்பு: இன்டலிஜென்ஸ் பீரோவில் பணி!




மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும், புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான
‘இன்டலிஜென்ஸ் பீரோ’ (ஐ.பி) அமைப்பில் காலியாக உள்ள மத்திய துணை உளவு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1300

வயது வரம்பு: 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: டயர் 1 மற்றும் டயர் 2 என்ற இரண்டு நிலைகளாகத் தேர்வு நடத்தப்படும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு நடத்தப்படும்.

கடைசி நாள்: 2/9/17

மேலும் விவரங்களுக்கு www.mha.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...