ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்கட்சிகளான தி.மு.க,பாம.க, த.ம.க , மார்சிஸ்ட் ,போன்றவைகள் ஏற்கனவே ஆதரவு தந்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...