மண்டல அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் !!

பள்ளித்துறை சார்பில் இன்று நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்க போட்டியில் அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி மாணவி வீ.கோகிலா  முதலிடமும், மாணவன் பி.பிரபாகரன் மூன்றாம் இடமும், அ.வல்லாளபட்டி மாணவன் பி.பிரதீப் இரண்டாம் இடமும் பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை
சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...