வேலைவாய்ப்பு: தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி!!!


தமிழக அரசு மருத்துவமனைகளில் துணை மருத்துவ அதிகாரிகள் பிரிவில்
பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவச் சேவைகளுக்கான தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியாக உள்ள

காலி இடங்கள்: 106

பணியின் தன்மை: துணை மருத்துவ அதிகாரிகள் (ஹோமியோபதி, ஆயுர்வேதா, சித்தா)

வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750/- எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.375/-

கடைசி நாள்: 22/8/17

மேலும் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...