ஆவின் நிறுவனத்தில் அதிகாரி வேலை!!!


தமிழன் அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 10 விரிவாக்க அதிகாரி, இளநிலை  எக்ஸிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணியிடம்: மதுரை

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Junior Executive (Office) - 03
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தரஊதியம் ரூ.2,400

2. Extension Officer (Grade II) - 07
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தரஊதியம் ரூ.2,400

தேர்வு செய்யப்படும் முறை: பொது, பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:   “The General Manager, Madurai District Co-operative Milk Producers’ Union Limited, Sathamangalam, Madurai-20”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrmduadd220817.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...