தற்போதைய
உள்ள ஜே.எஸ்.கெஹரின் பதவிக்காலம் வரும் 27-ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் வரும் 2018-ம் ஆண்டு அக்.,2-வரை பதவி வகிப்பார்.
கடந்த 1953-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிறந்தார். புதிய நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள தீபக் மிஸ்ரா ஒடிசா மாநில ஐகோர்ட்டில் தனது வக்கீல் தொழிலை துவக்கினார். 1996-ல் ஒடிசா மாநில ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் . பாட்னா, டில்லி ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகபணியாற்றியுள்ளார்