டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு !!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர் ஊதியம் ரூ. 7,500லிருந்து ரூ. 9,500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
டாஸ்மாக் விற்பனையாளர் மாத ஊதியம் ரூ.5,600 லிருந்து ரூ. 7,500 ஆக உயர்வு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...