ஜெர்மனியில் ஆசிரியர்களுக்குத் தான் எல்லோரையும் விட அதிக சம்பளமாம் ??

நீதிபதிகள்,  "நாங்கள் தான் நீதி வழங்கும் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம்,"*

*எனவே எங்களுக்குதான் சம்பளம் அதிகம் வேண்டும்*

என்று சொன்னதை கேட்டு *ஜெர்மன் அதிபர் சொன்ன பதில்*


*"உங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்களை*
*(ஆசிரியர்கள் ) விட நீங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்*

நம்ம நாட்டு தலைவர்களுக்கு இது கேட்குமா ??

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...