நீட் அவசர சட்ட வரைவு குறித்து தலைமை வக்கீலிடம் மத்திய அரசு கருத்து கேட்பு !!

நீட் தேர்வு அவசர சட்ட வரைவு குறித்து வக்கீல் கே.கே.வேணுகோபால் ஆய்வு மேற்கொண்டார். அவசர சட்டம் செல்லுமா? என்று ஓரிரு நாளில் வேணுகோபால் கருத்து கூறுவார். நீட்-ல் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு
விலக்கு தரும் சட்டமுன்வடிவு ஆகஸ்ட் 14ல் சமர்ப்பிக்கப்பட்டது. நீட் அவசர சட்ட வரைவு குறித்து தலைமை வக்கீலிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...