மரியாதைக்குரிய தலைமை செயலர் அவர்களே!!
"No work No pay " கிரிஜா வைத்தியநாதன் அவர்களே தங்களின் கடிதம் whatsup மூலம் கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சி! மிக்க மகிழ்ச்சி!!.
1) No work = No pay தங்களது கருத்தின் படி work = pay, ஆம் அதுதான் எங்கள் கோரிக்கை.
01.01.2016 முதல் எங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை கேட்கின்றோம். அதுவும் 20 மாதங்கள் கடந்த பின். இது தவறான செயலா?
2) இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மகத்தான பரிசு இனத்தால், மதத்தால், மொழியால், யாரையும் வேறுபடுத்திட கூடாது என்ற "சமத்துவ சிந்தனை". ஆனால் நீங்கள் எங்களை "நாட்களால்" பிளவுபடுத்துகிறீர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமமாக நடத்துங்கள், 01.04.2003 க்கு முன், 01.04.2003க்கு பின் என்ற "பிளவு பெருஞ்சுவரினை" தகர்த்து அனைவருக்கும் GPF என்ற "சமத்துவத்திற்கு" மாற நினைப்பது தவறான செயலா?
3) 22.08.17 அன்று உடலால் மட்டுமே போராட்ட களத்தில் இருப்போம். உள்ளத்தால் பள்ளி/அலுவலகத்தில் தான், முடிக்க வேண்டிய/ முடித்த பணிகளின் நினைவுகளுடன் சுற்றி திரிவோம். நீங்கள் வேண்டுமானால் "உழைப்பிற்கும் ஊதியத்திற்கும்" கணக்கு பார்கலாம். நாங்கள் ஒருபோதும் "ஊதியத்திற்கு ஏற்ற உழைப்பு" என கணக்கு பார்ப்பது இல்லை.
*இந்த அரசாங்கம் 6 வருடமாக சமுதாத்தையே ( ஆசிரியர்கள்) நடுரோட்டில் நிற்கவைப்பது சரிதானா? நியமானதா?*
இந்த போராட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் தொகையை தலைமை செயலர் *திருமதி.கிரிஜா வைத்தியநாதன்* பெறமறுப்பாரா? அல்லது எனக்கு *பென்சன் வேண்டாம் CPS ல் சேர்த்துவிடு என்று சொல்வாரா?*
புரட்சித் தலைவர் .எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு ரேஷன் அரிசி அளவை அதிகரிக்கக் கோரி (மத்திய அரசுக்கு எதிராக ) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
புரட்சித் தலைவி .ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி (கர்நாடக மாநிலத்துக்கு எதிராக ) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது இலங்கைத் தமிழருக்காக (இலங்கை நாட்டுக்கு எதிராக ) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
*இவர்களும் அரசு ஊழியர்கள் என தங்களுக்கு தெரியாதா !!!!* போராட்டம் நடத்திய அன்று பணிக்குச் சென்று இருந்தார்களா ?
அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக கருதப்படுமா ??
*CPS தமிழகத்தில் முன்தேதியிட்டு நடை முறைப் படுத்தப்பட்டது.இது நியாமா?*
22-8-2017 அன்று மட்டும் பணிக்கு வரா விட்டால் ஊதிய பிடித்தம் என்று மிரட்டும் தலைமைச் செயலாளர்...
*முன்தேதியிட்டு இவர்களிடமும்*
*ஊதியம் பிடித்தம் செய்வாரா?* இந்த நேர்மையான தலைமை செயலர்.
எந்த போராட்டத்தில் தன் ஊதியத்தை இழந்துள்ளனர் அரசு ஊழியர்கள்... எனபதை தாங்கள் அறியாதவரா?
*அச்சமில்லை அச்சமில்லை* *என்போம்...* *இந்த உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்..*
*அச்சமில்லை அச்சமில்லை என்போம்...* *என தைரியத்தை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் ஆசிரிகளுக்கா பயமுறுத்தும் அறிக்கை???*
முன் வைத்த காலை பின் வைக்கமாட்டோம்...இந்த அமைப்பு *ஜாக்டோ-ஜியோ என்னும் பலம் வாய்ந்தது என தங்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் ஏன் இந்த அறிக்கை..*
GPF என்னும் கனியை பறிக்காமல் ஓயாது எம் இனம்...
*22/8 ல் 100% பள்ளிகள் மூடுவது உறுதியான ஒரு சபதம்..*
இன்னும் இந்த அரசு தாமதித்தால் *செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் கண்டிப்பாக 100% நடைபெறும்.