மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருப்பிட சான்றிதழில் பயங்கர மோசடி- ? தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி??

வெளி



மாநில மாணவர்களுக்கு தமிழகத்தில் வசிப்பது போன்ற மோசடி

சான்றிதழ் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர், கடலூர் மண்டல குற்ற வழக்குதுறை கூடுதல் இயக்குனர் அம்ஜத்அலி அவர்களுக்கே இந்நிலை. விழித்தெழுங்கள் தமிழக மக்களே. தமிழக மக்கள் இயக்கம்- கே.ஆர்.கணேஷ் சென்னை கமிஷனர் வருகைக்காக அலுவலகத்தில் காத்திருக்கிறார் வழக்கறிஞர்


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...