சட்டசபை கூடுமா? எடப்பாடி அரசு கவிழுமா ???

தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து
விட்டதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளதை அடுத்து சட்டசபை கூடுமா ? அல்லது சமரசம் ஏற்படுமா, எதிர்கட்சியான திமுக என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது

.தமிழக சட்டசபையில் எம்.எல்ஏ.,க்கள் மொத்த உறுப்பினர்கள்; 234 ,

அ.தி.மு.க., கூட்டணி மொத்தம் - 135,

இதில் எடப்பாடி அணி - 116 ,

தினகரன் அணி- 19


 , தி.மு.க., - 89 ,

 காங்கிரஸ்- 8 ,

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 1 என்ற நிலையில் உள்ளனர்.


 பெரும்பான்மை நிரூபிக்க 117 உறுப்பினர்கள்தேவை.


இதில் அதிமுவிடம் உள்ள கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலையில் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவில்லை.


 சட்டசபை கூடுமா ? எடப்பாடி அரசு கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...