ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு !!

வரும் 22 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி மணப்பாறையில் ஆதரவு குறித்து பேட்டி அளித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...