நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார்: அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் !!

நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பல முறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர் என்று நிர்மலா சீதாராமன்
தெரிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்கள்  பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என்றும் மத்திய அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...