ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் எதிரொலியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான புதிய குழுத்தலைவர் நியமித்து தமிழக அரசு உத்தரவு !!!

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் திருமதி - சாந்தா சீலா நாயர் இராஜினாமா செய்ததை அடுத்து ஓய்வு பெற்ற
ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு- டி.எஸ் ஸ்ரீதர் அவர்களை நியமித்து ஆணை ,நவம்பர் மாத்த்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு.....( தமிழக அரசே நாங்கள் கேட்பது CPS இரத்து என்ற ஒற்றை பதிலை மட்டுமே )

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...