இன்ஜி., கவுன்சிலிங் இன்றுடன் நிறைவு!!!


இன்ஜி., பொது கவுன்சிலிங் இன்றுடன்(ஆக.,11) முடிகிறது.
அண்ணா
பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23ல், பொது கவுன்சிலிங் துவங்கியது. இதில் விண்ணப்பித்த, 1.35 லட்சம் பேரில், தினமும், 5,000 முதல், 8,000 பேர் வரை அழைக்கப்பட்டு, அவர்களுக்கு, கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 18 நாட்களாக நடத்தப்பட்டு வரும் கவுன்சிலிங், இன்றுடன் முடிகிறது. இன்னும், 91 ஆயிரத்து, 894 இடங்கள் காலியாக உள்ளன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...