நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் : அமைச்சர் விஜயபாஸ்கர் !!

நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்*

*85% ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு
செய்யப்படும் என்றும், மேல் முறையீடு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...