ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும்: வருவாய்த்துறை செயலாளர் !!

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆத்யா தெரிவித்துள்ளார்.

*மேலும் ஆதார் எண்ணுடன் பான் அடையை இணைப்பதற்கான காலக்கெடு விரைவில் அறிவிக்கப்படும்.


*நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி மசோதாவில் 2017-18 ஆம் ஆண்டுக்கான வரிச் சலுகையை திருத்தம் செய்தார். அதன்படி ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

*இதுவரை 2 கோடிக்கு மேல் வரி செலுத்துவோர் தங்கள் பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...