முத்தரசன் கண்டனம்!*
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைக்கு பதில் பணம் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது
இவ்வாறு சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலவச சீருடைக்கு பதில் பணம் கொடுப்பது முறைகேட்டுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.