ஈரான் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் முகத்தில் முடி, முகப்பரு, மச்சம் அல்லது தோல்நோய் இருந்தால் ஆசிரியர் பணி கிடைக்காது என்று அறிவித்துள்ளது. இந்த
அறிவிப்பை ஈரான் நாட்டின் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புகள் 'மனித உரிமை மீதான வன்முறை' என அந்நாட்டில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.