ஜாக்டோ- ஜியோ போராட்டம் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை !!

*🔰🅱
*அரசு ஊழியர்களின் போராட்டங்களில் அடக்குமுறையை கையாளும் எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் ஜனநாயகரீதியில் வீழ்த்தப்படும்- மு.க.ஸ்டாலின்*

*போராட்டம் அறிவித்துள்ள அரசு ஊழியர்களை அழைத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை - மு.க. ஸ்டாலின்.


*அரசு ஊழியர்களுடன் இணைந்து அரசை ஜனநாயகரீதியில் வீழ்த்தி, அரசுஊழியர்களையும்- மக்களையும் காப்பாற்றும் பணியில் திமுக கவனம் செலுத்தும் - ஸ்டாலின்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...