தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கூடுதல் ஆவணம் தேவை !!


தமிழக சுகாதார துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் இன்று காலை நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சில ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கூடுதல் ஆவணம் தேவை என்று மத்திய உள்துறை அமைச்சகக்ம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இன்று பிற்பகலில் அல்லது மாலைக்குள் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யப்படும் என்று ராதாகிருஷ்ணன் டில்லியில் கூறியுள்ளார்.

இந்த நீட் தேர்வு விலக்கு கூட ஓராண்டுக்கு மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் சொல்லப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...