Breaking News --நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு !!

*மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் 35 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே வெளியிடப்படுவதாக தகவல்.*

*நீட் தேர்வை எழுதி, மருத்துவ கல்வி் இயக்குனரகத்தில் விண்ணப்பித்த மாணவர்கள் 35,000 பேர் மட்டுமே.*

*நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, தமிழக அரசிடம் தனியாக விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை.



 *🔰இணையதளம்*

*நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை  பட்டியலை
http://www.tnhealth.org/என்ற இணையதளத்தில் காணலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...