இன்றைய JACTTO - GEO (03/08/2017) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு


ஆகஸ்டு - 5 ஜாக்டோ-ஜியோ பேரணி சென்னை சேப்பாக்கத்தில் இருந்து துவங்க காவல்துறை அனுமதி வழங்கியது.*



*சென்னை பேரணிக்கு செல்ல பஸ் புக் செய்வதில் அரசு பர்மிட் வழங்க மறுப்பதாக மாநிலம் முழுக்க இருந்து தகவல் பெறப்பட்டதை அடுத்து மாநில ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் தமிழக போக்குவரத்து ஆணையாளர் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

என அறிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...