TTVDinakaran கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் கவர்னரை சந்திக்க திடீர் முடிவு!!

*டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ஜெ., நினைவிடத்திற்கு வருகை...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்துள்ள நிலையில், தற்போது டிடிவி தினகரன் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார். தினகரன் வருகையை
அடுத்து, அவரின் ஆதரவு எம்எல்ஏக்களும் செல்கின்றனர். இதனால், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

*TTVDinakaran கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் கவர்னரை சந்திக்க திடீர் முடிவு!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...