நாளை 09.09.2017 மாலை 3 மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட கூட்டம் அடுத்தகட்ட போராட்ட வடிவம் குறித்து ஆலோசனை !!

இன்றைய போராட்ட களமும் போராட்ட வீரர்களும் மிகவும் சூடாக இருந்தனர்.தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.நேற்றைய நீதிமன்ற உத்தரவுக்கு எந்த ஆசிரியர்களும் பாதிக்கப்படாமல் இன்று காலை 11மணிக்கு போராட்ட வடிவம் மாற்றம் பெற்றது.பேரெழுச்சியுடன் கலந்துகொண்டனர் ஆசிரியர்கள்.நாளை சட்டரீதியான பிரச்சனைகளை ஆய்ந்து புதிய வடிவத்துடன் போராட்டத்தினை முன்னெடுத்துச்செல்ல

நாளை மாலை 3 மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ வில் பங்கேற்ற அனைத்து சங்க பொறுப்பாளர்களும் பங்கேற்று புதிய வகையில் போராட்ட முறைகளை மேற்கொண்டு முடிவு எடுப்பதால், அனைவரும் நாளை மாலை 6 மணி வரை வதந்திகளை நம்பாதீர். போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு விஷம செய்திகளை பரப்புவர்.அதற்கு இடம் கொடாது பார்த்துக்கொள்வீர்.இன்று வதந்திகளை பரப்புவர்களை நம்பாதீர் !!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...