அன்பார்ந்த ஆசிரியர் இன சொந்தங்களே!
நம் வாழ்வாதாரத்திற்கு அச்சாரமாக வேண்டிய CPS மாற்ற கோரிக்கை சார்ந்த வேலை நிறுத்தத்தில் *களம் இறங்கா நிலையில்* இருக்கும் நம் ஆசிரியர்குல இளவல்களே |
*நமது CPS பணத்தை* *எல்லாம் பங்குச் சந்தையில் முதலீடு* *செய்வதற்கான நிதி* *துறை பரிந்துரை இந்திய அமைச்சரவைக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. CPSல் உள்ள ஒவ்வொருவரும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம்.
*பங்கு சந்தை வருமானம் என்பது* *வருட மதிப்பில் 6to8%*. வளர்ச்சி நிலை அதிகப்பட்சம் 15% (வருமான நிலை அல்ல ). இதன் அடிப்படையில் பார்த்தால் நம் கணக்கில் தோராயமாக *10 லட்சம் இருக்கும்* பட்சத்தில் ஆண்டு வருமானம் அதிக பட்ச மாக 8% அளவில் *80,000/= மட்டுமே*. இது வட்டி வருமானமாக கருதப்பட்டு பங்கு சந்தைக்கு உரிய பரிமாற்ற வரி 2% மற்றும் வருமான வரி 10% விதித்த பின் நம் கணக்கிற்கு 70,400/= *மாதத்திற்கு ரூ 5867/=* மட்டுமே பென்ஷ ன் கிடைக்கும். நன்றாக நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். இன்றைய மதிப்பில்
*நீங்கள் ஒய்வு பெறும் நாளில் அந்த 5867 ன் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதனை நீங்களே முடிவு* *செய்யுங்கள்.*
*நீதிமன்ற, காவல் துறை நடவடிக்கை என்பது எல்லாம் நம்மை அச்சுறுத்த பயன்படுத்தும் ஆயுதம்.*
இவற்றுக்கெல்லாம் அஞ்சியிருந்திருந்தால் நாம் சுதந்திரமே வாங்கியிருக்க முடியாது. *விழித்தெழு தோழா 10 நாள் ஊதிய இழப்பால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. பிறர் காட்டும் தவறான வழிகாட்டுதலில் தவறு இழத்திடாதே!*
*CPSல் சந்தா செலுத்தும் ஆசிரியர்களே... மேலே சொன்ன கருத்துக்களை அடிப்படையாக கொண்டு இதுநாள் வரை *பங்கெடுக்காமல் இருந்தாலும் 14 ந் தேதி வரையாவது* ஜாதி, இனம், மதம், சங்கம் சாராமல் களம் இறங்குங்கள். தனிப்பட்ட ஒவ்வொருவரின் ஒய்வூதியம் சார்ந்தது. *எனவே நான் போராட செல்கிறேன் நீயும் வா என வீரனாக வா* ! பிறரையும் அழைத்து வா தோழா.
*கோழையாகி நான் வேலைக்கு போகிறேன். நீயும் போய் விடு என புறமுதுகு காட்டாதே!*
இது உன் பிரச்சனை நீயே போராடவில்லை என்றால் உனக்காக யார் போடுவார். *அழைப்பது உனக்காக.*
பத்து நாள் பாதிப்பால் பிணமாகி விட மாட்டாய் விட்டு விட்டால் *ஒய்வு பெற்ற பின் செத்த பிணமாக மதிக்கப்படுவாய்*
*ஒற்றுமையாக களம் காண்போம்...!!*
*உறுதியாக ஓய்வூதியம் பெறுவோம். ...*