ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
செங்கோட்டையன், பொது தேர்வில் மாணவர்களின் வசதிக்காக 10 கி.மீ.,க்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இந்த ஆண்டு புதிதாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை என்றார்