தகுதிநீக்கப்பட்ட 18 எம்எல்ஏ -க்களின் விவரங்கள் அரசு இணையத்தில் இருந்து அகற்றம்.*


*தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின்
விவரங்கள் அரசு இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.*

*மேலும் 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...