பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.


*#ஜேக்டோ - ஜியோ தொடர்பான வழக்கில் இன்று
தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள்.

*# அரசு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறது.

*# ஆகஸ்ட் 31 வரை 3288 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க 125.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...