டிடிவி தினகரனை அக்.4-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது !!

*🆎 தொடர் நேரலை செய்திகள்*


*📡 டிடிவி தினகரனை அக்.4-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.*


*📡இதேபோல் நடிகர் செந்திலையும் கைது செய்ய தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.*




 *📡முன்னதாக திருச்சி எம்.பி. குமாரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.*


*📡இந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் செந்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது..*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...