*பதவி காலம் முடிய 4 ஆண்டுகள் உள்ள நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை சரியானது இல்லை - தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே...*
*பிப். மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பன்னீர்செல்வம் அணியினர் எதிராக வாக்களித்தனர் - தினகரன் தரப்பு வாதம்...
*அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது, அது தொடர்பாக எந்த நோட்டீசும் இல்லை - தினகரன் தரப்பு...*
*நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - தினகரன் தரப்பு...*
*தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், சபாநாயகர் உத்தரவு நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது - தினகரன் தரப்பு...