வழக்கு அக்.4 ம் தேதிக்கு ஒத்திவைப்புஅதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது -நீதிபதி துரைசாமி உத்தரவு...!

*☄ வழக்கு அக்.4 ம் தேதிக்கு ஒத்திவைப்பு-நீதிபதி துரைசாமி உத்தரவு...!

*தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைச்செயலாளர்,
முதலமைச்சர்,அரசு கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.*



*☄ மறு உத்தரவு வரும்வரை 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த கூடாது-நீதிபதி துரைசாமி உத்தரவு...!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...