மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்...!!

*தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


*தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆளுநரிடம் விவாதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...