7வது ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பிப்பு !!

7வது ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. நிதித்துறை செயலாளர் சண்முகம் இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார். மே 16ம் தேதி அரசு
ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. மே 26, 27ம் தேதிகளில் அங்கீகாரம் பெற்ற சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது.ஜூன் 1&2 தேதிகளில் மற்ற அனைத்து சங்கங்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...