✍ *ஒரே ஒரு கிராமத்தில் இருந்து மட்டும், _900 பேர் ஆசிரியர்களாக_ பணிபுரியும் அதிசய கிராமம்.*
🔥🔥🔥🔥🔥🔥
------------------
👇👇👇👇👇👇
👇👇👇👇👇👇
🌈 *இதை நம்ப முடிகிறதா...?*
*ஆம் உண்மைதான்....!*
🌻 *ஒரே கிராமத்தைச் சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை, _கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவான்டி என்ற கிராமமே_ இத்தகைய பெருமையைப் பெற்று இருக்கிறது.*
🌻 *இந்த கிராமத்தில் குறைந்தபட்சம், வீட்டுக்கு ஒருவர் ஆசிரியர் படிப்பை படித்து இருக்கிறார்கள்.*
🌻 *இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அவர்கள் ஆசிரியர்களாக தங்கள் பணியை தற்போதும் திறம்பட செய்து வருகிறார்கள்.*
🌻 *ஆரம்பத்தில் இந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு வரை மட்டுமே இருந்திருக்கிறது.*
🌻 *1955-ம் ஆண்டு 7-ம் வகுப்பு வரையும், 1968-ம் ஆண்டு 10-ம் வகுப்பு வரையும், வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.*
🌻 *1981-ம் ஆண்டு கல்லூரி அமைக்கப்பட்டு இருக்கிறது.*
🌻 *இதனால் கிராமத்தில் படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருக ஆரம்பித்து விட்டது.*
🌻 *இந்த கிராமத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழிலாக அமைந்து இருந்தாலும், கல்விப் புரட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு விட்டார்கள்.*
🌻 *தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆசிரியர்களாக உருவாக்கியும் இருக்கிறார்கள்.*
🌻 *அலவான்டி கிராமத்தில் 23 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கும் திரு. குருராஜ்பாட்டில் என்பவர் கூறுகையில் “ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்” என்கிறார்.*
🌻 *அவர்களை ஆசிரியர்களாக உருமாற்றியதில் தனக்கும் பங்கு இருக்கிறது என்கிற பூரிப்பு அவரிடம் வெளிப்படுகிறது.*
🌻 *அலவான்டி கிராமத்தில் 1800 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8000 பேர் வசிக்கிறார்கள்.*
🌺🌺🌺🌺🌺🌺
🌻 *இதே போன்று ஒரு கிராமம் நமது தமிழ்நாட்டிலும் உள்ளது.*
*இதையும் நம்பமுடிகிறதா...?*
*ஆம்......!*
*உண்மைதான்...!!!*
🤔🤔🤔🤔🤔🤔
_*எலத்தகிரி கிராமம்...... [கிருஷ்ணகிரி மாவட்டம்.]*_