ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவாரத்தை தோல்வியடைந்தது. கோரிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே முதல்வரிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு
தெரிவித்துள்ளது. தங்களது முடிவையும் பின்னர் தெரிவிப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தெரிவித்துள்ளது. தங்களது முடிவையும் பின்னர் தெரிவிப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.