மிக அவசரம்-- மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித ஊதிய பிடித்தமும் செய்ய கூடாது,முன்னரே ஊதியப்பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தால் கூடுதல் துணை ஊதியப்பட்டியல் தயார் செய்து ஊதியம் வழங்க தலைமைச்செயலாளர் உத்தரவு !!!





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...