ஐய்யா.. என்ன மன்னிச்சுடுங்க. அம்மாவை நாங்க யாருமே பார்க்கல....!!

அது போன வாரம், இது இந்த வாரம்: திண்டுக்கல் சீனிவாசன் பல்டி

அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நான் சொன்னது பொய் என்று
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
பல்டி அடித்திருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

*அது சரி, அன்று என்ன பேசினார் சீனிவாசன்?


*சீனிவாசன் என்னால கையெழுத்து போட முடியல. அதனால் கைரேகை வைத்திருக்கிறேன். நீங்க எல்லாம் சேர்ந்து மூன்று தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணியாற்றி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அம்மா எங்ககிட்ட சொன்னார். நாங்க வெற்றி பெற்று போய் நின்றோம். எங்களை பார்த்ததும் அம்மா தனக்கு பிடித்தமான மூன்று வகையான ஸ்வீட்டை கொடுத்து வாழ்த்தினார். நான் அம்மா உங்க போட்டோவை செய்தியா போடலாமானு கேட்டேன். அதற்கு சீனிவாசன் நான் எப்படி இருக்கேன் பாருங்க? இன்னும் நாலு நாள்ல வீட்டுக்கு வந்திடுவேன். அப்ப உங்க கூட நின்று படம் எடுத்து வெளியிடுவோம்னு சொன்னாங்க அம்மா..இப்படி பக்கம் பக்கமாக பேசியிருந்தார்.*

*இன்று என்ன பேசினார்?*

*,ஐய்யா.. என்ன மன்னிச்சுடுங்க. அம்மாவை நாங்க யாருமே பார்க்கல. அதான் உண்மை. நாங்க மட்டும் இல்ல வேற யாருமே பார்க்கல. நான் அம்மா இட்லி சாப்பிட்டார் என்று கூட பேசியிருந்தேன். அது உண்மையில்லை. அது பொய் என பகீரங்கமாக அறிவித்தார்.*

*இவர் தமிழகம் முழுவதும் அவரது பிள்ளைகள் மீது சத்தியம் செய்து மேடைகளில் பேசி வந்தது குறிப்பிட தக்க செய்தியாகும். அவர் அன்று வேறு மாதிரியும் இன்று அதற்கு முற்றும் எதிராக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...