என் இனத்தை நானே அழிக்க மாட்டேன் திருக்கழுகுன்றம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராஜினாமா !!

திருக்கழுகுன்றம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராஜினாமா*

என் உடன்பிறவா  ஆசிரியர்களுக்கு *சோ காஸ் நோட்டீசை*  என்
கையெழுத்து போட்டு வழங்க மாட்டேன் என தன் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார் *திரு.மத்தேயூ அவர்கள்*

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை,

காஞ்சிபுரத்தில் 11.9.17 அன்று நடந்த ஆர்பாட்டத்தில் நடுவே


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்*

 அவர்களிடம் வழங்கினார்.


அக்கடிதத்தை *பொது செயலாளர் திரு.பாலசந்தர்* அவர்கள், முறையாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு  அனுப்பப்படும் என்றார்.

CPS ஐ பெற்று தர வேண்டும் என்றால் நான் அதிகாரியாக இருக்கக் கூடாது என்றும்,உங்களில் ஒருவனாக இருந்தால் தான் அது சாத்தியம்.- *ஜே.மத்தேயூ*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...