எம்.எட்., 'ரிசல்ட்' இன்று வெளியீடு!!


எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில், 'எம்.எட்., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
முடிவுகளை, www.tnteu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...