தமிழக புதிய கவர்னராக👔 பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார்📢. இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக🔁 பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவர் அசாம் கவர்னராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா🏛 தொகுதியில் இருந்த 3⃣ முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்👍. துவக்கத்தில் இவர் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் இருந்த இவர் 1991 ல் பா.ஜ.,வில் இணைந்தார்.
இதே போன்று மற்ற சில மாநிலங்களிலும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
🔰அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை கவர்னர- தேவேந்திர குமார் ஜோஷி.
🔰மேகாலயா கவர்னர - கங்கா பிரசாத்
🔰அசாம் கவர்னர - ஜெகதீஷ் முகி
🔰அருணாச்சல பிரதேச கவர்னர - பி.டி.மிஸ்ரா
🔰பீஹார் கவர்னர - சத்யபால் மாலிக்