மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு


மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை
டிராய் குறைத்து உள்ளது. இதன்படி மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசுகளாக குறைத்துள்ளது. இந்தகட்டண குறைப்பு வரும் அக்.,1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2020 ஆண்டு முதல் அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை எனவும் டிராய் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...