தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு.!!!


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்
என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் நற்பண்புகளையும் கற்பிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...